TNPSC குருப் 2, 2A தேர்வு தேதியை மாற்றுங்க வலுக்கும் கோரிக்கை
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2A ஆகிய தேர்வுகளை தற்போது நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள மே 21 சனிக்கிழமைக்கு
பதில் ஞாயிற்றுக்கிழமை
அன்று நடத்த வேண்டும் என கோரிக்கை வலுவடைந்துள்ளது.
இந்தாண்டு 5831 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ ஆகிய இரண்டு தேர்வுகள் வரும் மே மாதம் 21ஆம் தேதியன்று நடத்த வாய்ப்பு இருப்பதாக அண்மையில் செய்தியாளர்களை
சந்தித்த தேர்வாணைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
தேர்வுகளுக்கான அறிவிப்பாணை வருகின்ற 23ந் தேதி அன்று வெளியிடப்படும் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அந்த வகையில் குரூப்-2 மற்றும் குரூப் 2A ஆகிய தேர்வுகள் மே 21 அன்று நடத்தப்படுவதாக இருப்பின் அந்த தேதியை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க
- TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வு நேரத்தில் மாற்றம், வயது வரம்பு தளர்வு, முக்கிய அறிவிப்புகள் வெளியீடு....
மே 21 சனிக்கிழமை என்பதால் வேலைக்கு செல்லக் கூடியவர்கள் இத்தேர்வுகளில் முழுமையாக பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக தேதியை மாற்ற தேர்வர்கள் கேரிக்கை வைத்துள்ளார்கள்.
எனவே மே 21 ம் தேதிக்கு பதில் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
அன்று குரூப் 2/மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளை நடத்தினால் ஏராளமானோர் தேர்வினை தவறவிடாமல் பங்கேற்க இயலும் வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க
- TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வு நடைபெறும் தேதி, வினாத்தாள் அமைப்பு விபரம் அறிவிப்பு...
எனவே அறிவிப்பாணையை
வெளியிடுவதற்கு முன்னர் மே 22 அன்று ஞாயிற்றுக்கிழமை
தேர்வுகளை நடத்துகின்ற வகையில் அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தேர்வர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஞாயிறன்று தேர்வை நடத்தும் விதமாக டி.என்.பி.எஸ்.சி.தரப்பில் புதிய தேர்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Request for strengthening to change TNPSC Group 2, 2A exam date
Demand has intensified that the DNPSC Group 2 and Group 2A exams be held on Sunday instead of Saturday, May 21, which is currently announced to be held.
Balachandran, who recently met reporters, told reporters that two examinations, Group 2 and Group 2A, are likely to be held on May 21 for 5831 vacancies this year.
The notice for the examinations will be issued on the 23rd of this month. There is a demand to change the date if Group-2 and Group 2A exams are to be held on May 21.
Read also - TNPSC Group 2, Group 2A exam time change, age limit relaxation, important announcements release ....
Since May 21 is Saturday, those who can go to work will not be able to fully participate in these elections. Due to this the selectors have requested to change the date.
Therefore, if Group 2 / and Group 2A exams are held on Sunday 22nd instead of May 21st, there is a chance that many people will be able to participate without missing the exam.
Read also - TNPSC Group 2, Group 2A Exam Date, Question Paper System Details Announcement ...
The selectors have therefore urged the Civil Service Selection Board to issue a notice to conduct the examinations on Sunday 22nd May before issuing the notice.
In this context, it is expected that the DNPSC will announce the date of the new examination on Sunday.
No comments:
Post a Comment