Showing posts with label General Knowlege in Tamil. Show all posts
Showing posts with label General Knowlege in Tamil. Show all posts

TNPSC TRB and TET all competitive exams General Knowledge tamil study material now available in PDF – Direct free download here.



 

  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -1  download 
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -2  download 
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -3  download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -4  download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -5  download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -6  download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -7  download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -8  download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -9  download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -10 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -11 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -12 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -13 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -14 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -15 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -16 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -17 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -18 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -19 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -20 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -21 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -22 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -23 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -24 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -25 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -26 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -27 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -29 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -30 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -31 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -32 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -33 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -34 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -35 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -36 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -37 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -38 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -39 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -40 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -41 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -42 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -43 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -44 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -45 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -46 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -47 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -48 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -49 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -50 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -51 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -52 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -53 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -54 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -55 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -56 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -57 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -58 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -59 download
  • TNPSC TET TRB - Tamil General Knowledge Part -60 download

Share:

TNPSC பொதுத்தமிழ் பகுதி - 8: பிழைதிருத்தம் மரபு ஒருமை பன்மை சந்தி வழுவுச்சொல்


General Knowledge in Tamil

விளக்கம், உதாரணங்கள் மற்றும் மாதிரி வினா – விடை அடங்கிய பயனுள்ள முழுமையான TNPSC பாடக்குறிப்புகளின் தொகுப்பு

(TNPSC General Tamil Study Material include with Definition, Examples and Model Question and Answer)

பிழை திருத்தம் / மரபு ஒருமை பன்மை / சந்திப்பிழை,  

வழுவுச்சொல் / பிறமொழிச் சொல்

இந்த வகை வினாக்களில் ஐந்து வகையிலான கேள்விகள் 

கேட்கப்படலாம்.


அ. சந்திப்பிழை நீக்குதல்

இரண்டு சொற்கள் சேரும் போது ஏற்படும் மாற்றத்தில் பிழைகளே 

சந்திப்பிழைகளாகும். அதாவது, ஏற்கனவே இருக்கின்ற விகுதியோடு 

இன்னொரு சொல் இணையும் போது ஏற்படும் மாற்றங்கள்.

உதாரணமாக – போர் + செயல் = போர்ச்செயல் என மாறுவதைக் 

கூறலாம்.

இவ்வகையான வினாக்களுக்கு நீங்கள் தயாராக வேண்டுமென்றால், 

வல்லினம் மிகும் இடங்கள் மற்றும் வல்லினம் மிகா இடங்கள் எவை 

என்பவற்றை அறிந்திருக்க வேண்டும்.

ஆ. ஒருமை பன்மை கண்டறிதல்

இது ஒரு எளிய வகை வினா, தேர்வரின் தமிழறிவை சோதிக்கும் 

வண்ணம், வாக்கியங்களில் வரும் ஒருமை, பன்மை (Singular / Plural) 

வேறுபாடுகளை கண்டறியும் திறனை சோதிக்கும் வண்ணம் இருக்கும்.


உதாரணம் – ஒருமை, பன்மை பிழைகளைக் கண்டறிக?

அ. தமிழ்நாடு அணி போட்டியில் வென்றனர்.

ஆ. அணி போட்டியில் வென்றார்கள் தமிழ்நாடு.

இ. தமிழ்நாடு அணி போட்டியில் வென்றது.

ஈ. தமிழ்நாடு அணி போட்டியில் வென்றன.

விடை - இ. தமிழ்நாடு அணி போட்டியில் வென்றது.


தமிழ்நாடு என்ற பெயர் ஒருமையில் வந்தால் வென்றது என்பது 

ஒருமையிலேயே வரவேண்டும்.


இ. மரபு பிழை கண்டறிதல்.

நம் அன்றாட வாழ்வில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பல 

சொற்களைப் பயன்படுத்தி வருகின்றோம். அவை தூய தமிழ் 

வார்த்தைகளாக இல்லாமல் கூட இருக்கலாம். இவ்வகை வினாக்கள் 

அப்படிப்பட்ட மரபுப் பிழைகளை பிரித்தறியும் உங்கள் திறமையை 

சோதிக்கும் வண்ணம் இருக்கும்.

உதாரணம் - மரபுப்பிழையை நீக்குக?

அ. தென்னங்குட்டி

ஆ. தென்னங்கன்று

இ. தென்னங்கண்ணு

ஈ. தென்னம்பிள்ளை

விடை - ஆ. தென்னங்கன்று


ஈ. வழுவுச்சொல் கண்டறிதல்


சில தமிழ் சொற்களை நாம் பெரும்பாலான சமயங்களில் வழுவுச் 

சொற்களாகவே பயன்படுத்தி வருகின்றோம். “ தலையணை” என்ற 

சொல்லை “தலகாணி“ என்றும் “மனம்“ என்ற சொல்லை “மனசு“, 

“மனது“ என்றும் மாறிப் பயன்படுத்துவதைக் கூறலாம். இவ்வகை 

வினாக்களில் அப்படிப்பட்ட வழுவுச்சொற்களற்ற தூய்மையான தமிழ் 

வார்த்தையைக் கண்டறிய வேண்டும்.

 உதாரணம் - கீழ்கண்டவற்றுள் வழுவு அற்ற சொல்லைக் கண்டறிக?
அ. அறுவா மனை.

ஆ. அரிவாள் மனை.

இ. அறுவாள் மனை.

ஈ. அரிவாள் மனை.

விடை – ஆ. அரிவாள் மனை.


உ. பிறமொழிச் சொல் நீக்குதல்

நாம் பேசும் வழக்கில் அனேக தமிழ் அல்லாத மொழிகளையும் 

சேர்த்து பேசுகின்றோம். இதில் ஆங்கில மொழியின் ஆதிக்கமே அதிகம். இவ்வகை வினாக்களில் அப்படிப்பட்ட பிறமொழி கலப்பினைக் கண்டறிந்து நீக்க வேண்டும்.

உதாரணம் - பிறமொழி சொற்களை நீக்குக?

அ. வருசக் கடைசி

ஆ. வருடக் கடைசி

இ. வருடக் கடசி

ஈ. ஆண்டுக் கடைசி

விடை - ஈ. ஆண்டுக் கடைசி


எப்படித் தயாராவது?


இப்பகுதி வினாக்களையும் நீங்கள் சிறப்பாக எதிர்கொள்வதற்கு 6-ம் 

வகுப்பு முதல் 10-ம் வகுப்பு தமிழ் பாடப்பகுதிகளை, குறிப்பாக 



9,10ஆவது தமிழ் புத்தகங்களை படிக்கவும்.
Share:

Popular Posts

Recent Posts

Contact Us

Name

Email *

Message *