😅 15,00,000.வந்தாச்சு. 😅
நான்:
நீங்க ஆட்சிக்கு வந்ததும் எல்லோருக்கும் தரேன்னு சொன்ன 15,00,000 லட்சம் பணம் எப்போ தருவீங்க.?
மோடி:
அதுக்குத் தான் எல்லோருக்கும் ஜியோ சிம் கார்ட் கொடுத்தாச்சே.!!
நான்:
என்னாது ஜியோ சிம் கார்டா ???.... அதுக்கும்
இந்த 15,00,000 லட்சத்துக்கும் "என்ன" சம்பந்தம்.?
மோடி:
சொல்லுறேன் நல்லா கேட்டுகோங்க...!!!
எங்க ஆட்சி வர்றதுக்கு முன்னாடி, செல்போன்ல
1 ஜிபி டேட்டா எவ்வளவுக்கு வாங்குனீங்க ???
நான்:
300 ரூபாய்க்கு.
மோடி:
இப்போ எவ்ளோ ???
நான்:
5 ரூபா.
மோடி:
அப்போ 1 ஜிபிக்கு எவ்வளவு சேமிப்பு ?
நான்:
295 ரூபாய்.
மோடி:
ஒரு மாசத்துக்கு நீங்க 30 ஜிபி
(ஒரு நாளைக்கு 1 ஜிபி கணக்கு)
யூஸ் பண்ணுறீங்க. அப்படின்னா,
ஒரு மாசத்துக்கு எவ்வளவு சேமிப்பு ?
நான்:
30 x 295 = 8850 ரூபாய்.
மோடி:
3 பேரு இன்டர்நெட் யூஸ் பண்ணுற ஒரு குடும்பத்துல, இதுனால மாசம் எவ்வளவு சேமிக்கிறீங்க ??
நான்:
8850 x 3 = 26550 ரூபாய்.
மோடி:
அப்போ ஒரு வருஷத்துக்கு எவ்ளோ ???
நான்:
26550 x 12 = 3,18,600 ரூபாய்.
மோடி:
அப்பிடினா எங்க ஆட்சி நடக்குற இந்த 5 வருஷத்துக்கு எவ்வளவு சேமிப்பு ?
நான்:
318600 x 5 = 15,93,000 ரூபாய்.
மோடி:
நான் கொடுத்தது போக மீதம் இருக்குற 93000 ரூபாய்
"எப்போ" எனக்கு திருப்பி தருவீங்க ???
🤐🤐🤐🤐🤐🤐🤐🤐
கொய்யால...
இனி 15 லட்சம்
பத்தி வாயை திறப்போமா?
🤫🤫🤫🤫🤫🤫
சிரிப்புக்கு மட்டும் இல்ல இந்த பதிவு...
சிந்திக்க வேண்டும் என்பதற்கும்.!?

No comments:
Post a Comment