{latest news} - தவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என்ன செய்வது?

{latest news} - தவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என்ன செய்வது?

ஆன்லைன் மூலம், பணத்தை ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக் கணக்குக்குஅனுப்பும்போது சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.ஒரே ஒரு எண் மாறினால்கூட சரியான நபருக்குப் போய்ச்சேரவேண்டிய பணம் எங்கோ இருக்கும் தவறான நபருக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.இப்படி தவறான நபருக்கு நாம் பணத்தை அனுப்பிவிட்டால், அந்தப் பணத்தை எப்படித் திரும்பப் பெறுவது..?இந்தக் கேள்விகளுக்கான பதிலை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைமை மேலாளர் (ஓய்வு) ஷியாம் மனோகர் ஸ்ரீவத்சவாவிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.“ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைப்படி, பணப்பரிமாற்றம் செய்யும்போது சரியான பயனாளியின் கணக்கு எண் மற்றும் விவரங்களைக் கொடுப்பதற்கான முழுப்பொறுப்பும் பணம் செலுத்துபவரையே சாரும்.பணப்பரிமாற்றத்தில் தவறான அக்கவுன்டுக்குப் பணம் சென்றடைவது போன்ற தவறுகளுக்குப் பணம் செலுத்துபவரே பொறுப்பாளியாக வேண்டும்.குறிப்பிட்ட வங்கியோ அல்லது பணம் தவறுதலாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள கணக்குக்கு உரியவரோ எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.ஆன்லைன் பணப்பரிமாற்றங்களில் தவறான கணக்குக்குப் பணம் செலுத்தப்பட்டால், அந்த எண்ணில் யாருக்கும் வங்கிக் கணக்கு இல்லையெனில் தானாகவே பணம், செலுத்தியவரின் வங்கிக் கணக்குக்கே திரும்ப வந்துவிடும்.எனவே, இத்தகைய தவறுகளால் எந்தச் சிக்கலும் ஏற்படாது.ஒருவேளை அந்த எண்ணில் வேறு யாருக்கேனும் வங்கிக் கணக்கு இருக்கும்பட்சத்தில், அந்தப் பணத்தை அந்த அக்கவுன்டுக்கு உரியவரின் அனுமதியின்றி திரும்ப எடுக்க இயலாது.இப்படித் தவறுதலாக இன்னொருவரின் அக்கவுன்டிற்குப் பணத்தைச் செலுத்தியது தெரிய வந்தால், பணம் செலுத்தியவர், உடனடியாக வங்கியை அணுகிப் பணத்தைத் தவறுதலாகச் செலுத்தியதற்கான ஆதாரங்களைக் கொடுத்தால், செலுத்தப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சியில் வங்கிக் கிளை ஈடுபடும்.அதன்படி, எந்த வங்கி அக்கவுன்டிற்குத் தவறுதலாகப் பணம் செலுத்தப்பட்டதோ, அந்த வங்கிக்கு, நடந்த தவறுகள் குறித்த விவரங்களை அளித்துப் பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும்.இந்தப் பணப் பரிமாற்றச் சிக்கலில் வங்கியானது, பணத்தை இழந்தவருக்கு, பணத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளுக்கு நிர்வாக ரீதியான பக்கபலமாக மட்டுமே செயல்படும்.எந்த வங்கிக்குப் பணம் மாற்றப் பட்டுள்ளது, அந்த அக்கவுன்டுக்கு உரியவரின் தொடர்பு எண் போன்ற விவரங்களைப் பெற்றுத் தருவதற்கு முயற்சியெடுக்கும்.பணத்தைத் திரும்ப அளிப்பதற்கு அந்த நபர் ஒப்புக்கொண்டால், அதற்கான விண்ணப்பத்தை முறையாக அளித்துப்  பெற்றுத் தரவும் வங்கி உதவும்.அதேபோல, பணம் தவறுதலாக மாற்றப்பட்ட அக்கவுன்டில், அந்த நபர் பணத்தை எடுக்க இயலாதபடி தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தவும் இயலும்.அதன்பின் பணப்பரிமாற்றத் தவறு குறித்து எடுத்துச்சொல்லி, உரியவருக்குப் பணத்தைத் திருப்பியளிக்க ஒப்புக்கொண்டபின் தடை நீக்கப்படலாம்.சிலநேரம் தனது அக்கவுன்டில் கூடுதலாகப் பணம் இருப்பதைக்கூடக் கவனிக்காமல் அவசரத் தேவைக்காக அந்தப் பணத்தைச் செலவழிக்கவும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும்.அப்படி நடக்கும்பட்சத்தில் திரும்பவும் அந்தத் தொகையை, அந்த அக்கவுன்டில் நிரப்பும் வரை சற்றுப் பொறுத்திருக்கத்தான் வேண்டும்.உடனே பணத்தைத் திரும்பத் தரவேண்டுமென அவரைக் கட்டாயப்படுத்த இயலாது.அவரவர் வாழ்க்கைச் சூழலைப் பொறுத்து, காலதாமதம் ஆகலாம்.உதாரணமாக, ஒருவரின் அக்கவுன்டில் ஒரு லட்சம் ரூபாய் வரை தவறுதலாக வந்து சேர்கிறது என்று வைத்துக்கொள்வோம்.அந்த அக்கவுன்டுக்கு உரியவருக்குப் பண நெருக்கடி இருந்து, அந்தத் தொகையை எடுத்துச் செலவழித்திருப்பாராயின், மீண்டும் அந்த ஒரு லட்சம் ரூபாயை அவர் திரும்பச் செலுத்தும்வரை காத்திருக்க வேண்டும்.இன்னும் இரண்டு நாளில் பணத்தைப் போட வேண்டுமென்று கெடுவெல்லாம் விதிக்க முடியாது.அதேபோல, அந்தப் பணத்தைத் திரும்ப அளிக்க மறுப்புத் தெரிவித்தால், அவர்மீது வங்கி, நேரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது.இதில், பணத்தைப் பெற்றவர், அந்தப் பணத்தைத் தரவே முடியாதென முரண்டு பிடித்தால் மட்டும், சட்டப்படியான மேல் நடவடிக்கையில் இறங்கிப் பணத்தை மீட்டெடுக்க வேண்டும்.இதேபோல, உங்களுடைய வங்கிக் கணக்குக்கு வேறு யாருடைய வங்கிக் கணக்கிலிருந்தோ பணம் மாறி வந்திருப்பதாகத் தெரிந்தால், உடனே அதுகுறித்து வாடிக்கையாளர் சேவை மையத்தையோ அல்லது வங்கிக் கிளையையோ அணுகி, விவரத்தைத் தெரிவிக்க வேண்டும்.அப்படித் தவறுதலாகப் பணம் வந்திருப்பது உறுதியானால், உரியவருக்குத் திருப்பிச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி வங்கியிடம் தெரிவிக்க வேண்டும்.நேர்மையான அணுகுமுறை இரு தரப்பிலும் இருக்குமென்றால், இத்தகைய பணப் பரிமாற்றத் தவறுகளைத் தீர்ப்பது எளிது.பணம் தவறுதலாக இன்னொரு அக்கவுன்டுக்குச் செல்லாமல் பணப் பரிமாற்றம் செய்ய பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்சிலவற்றைப் பார்ப்போம்.முதலில் ஆன்லைனில் பணப் பரிமாற்றம் செய்யும்முன்பு,எந்த அக்கவுன்டிற்கு பரிமாற்றம் செய்கிறோமோ, அந்த அக்கவுன்ட் விவரங்களை ஆன்லைனில் ஏற்றி சேமித்துவிட வேண்டும்.இப்படிச் சேமித்துவிடுவதால், தவறான எண்ணுக்கு அனுப்பும் சூழ்நிலை ஏற்படாது.பணத்தை மிக வேகமாகவும், குறைந்த செலவிலும் அனுப்ப இதுதான் மிகச் சிறந்த வழி. எனவே, கொஞ்சம் ஜாக்கிரதையாக இதைச் செய்தால், பாதுகாப்பாகப் பணத்தை அனுப்பி, நம்மால் நிம்மதியாக இருக்க முடியும். 
Share:

TVS Recruitment 2018 – Apply Online Fresher Job Openings


TVS Recruitment 2018 – Apply Online Fresher Job Openings




TVS Recruitment 2018: TVS Motor Company is recruiting talented fresher candidates from all over India. TVS Hosur recruitment Lucas TVS Mysore current job openings TVS Nalagarh career opportunities 2018 TVS Graduate Engineering trainee & Diploma Trainee job application online TVS Sundaram Motors job vacancies. They invite 10th, 12th, Diploma, Degree candidates to fill their job vacancies. As it is the manufacturing unit, TVS mostly used to recruit DME or B.E Mechanical Engineering candidates. Aspirants are requested to go through the latest TVS job vacancies 2018 fully, Before applying for the job. Career Opportunities in TVS is coming under Manufacturing Private Sector Jobs. This is the best opportunity for job hunters who are always looking job in Lucas TVS. The interested and eligible candidates can able to apply for a job by online mode only. Job seekers guided to apply for the job via careers.tvsmotor.co.in only.

TVS Recruitment 2018

TVS Production plants located in 3 Places in India. They are the manufacturers of 2 Wheeler Vehicles and Buses. TVS Sundaram Motors Company is a multinational motorcycle company headquartered at Chennai, India. It is the third largest motorcycle company in India. Mostly, they recruiting fresher and experienced candidates for following manufacturing units, such as Hosur, Mysore, Nalagarh. Mostly TVS Recruitment Cell is used to recruiting the candidates for their manufacturing units across India. The designations are classified as Quality Control, Process, Production supervisor & Managers, Marketing Executive. And they selecting the candidates for non-technical jobs by local contractors only. The job hunters always waiting for jobs in TVS Plant gates with their resume. Here you can find a large number of job opportunities for TVS Company. So Engineering or Diploma freshers go through the TVS on roll job recruitment and key responsibility thoroughly before applying to the job. Here we have listed brief details on TVSd Fresher Job Openings 2018 Hosur, Mysore, and Nalagarh.

TVS Current Job Openings


  1. New Product Development
  2. Production Engineering
  3. Quality Assurance
  4. Vendor development
  5. Operations
  6. Marketing
  7. Wheeler – Sales and Service
  8. International Business
  9. Finance
  10. IT
  11. HRD, IR, and TQC
  12. Strategy
  13. Estate Management
  14. 3 Wheeler – Sales and Service

TVS Job eligibility criteria

Educational Qualification

Age limit

TVS Salary Details

TVS Recruitment Process

How to apply for TVS Recruitment 2018?

Important Links to TVS Recruitment 2018

Share:

Tamilnadu Gov. History Textbook [standard 6 to 12] Download



Download Tamilnadu Gov. History Textbook [standard 6 to 12]


Tamilnadu gov. History Textbook standard 6

DOWNLOAD

Tamilnadu gov. History Textbook standard 7

DOWNLOAD

Tamilnadu gov. History Textbook standard 8

Tamilnadu gov. History Textbook standard 9

DOWNLOAD

Tamilnadu gov. History Textbook standard 10

DOWNLOAD

Tamilnadu gov. History Textbook standard 11

DOWNLOAD

Tamilnadu gov. History Textbook standard 12

DOWNLOAD
Share:

Indian Geography Notes & PDF free Download


Structure of India Notes Download
Physiographic Notes Download
Drainage Notes Download
Climate Notes Download
Natural Vegetation And National Parks Notes Download
Soils Notes Download
Resources Notes Download
Energy Resources Notes Download
Agriculture Notes Download
Spatial Organization of Agriculture Notes Download
Share:

32031-STRENGTH OF MATERIALS (SOM) Questions paper 2018



Date :                                                                                                                  session: AN
Time :                                                                                                                  Max Mark : 50



  1. Define Centre of gravity.
  2. Define Radius of gyration.
  3. Define THIN Cylinders.
  4. List Out types of springs.


  1. Stare arallel Axis theorem.
  2. Define hoop stress & longitudinal stress.
  3. A boiler 2.8m diameter is subjected to a steam pressur of 0.68N/mm^2. Find the hoop stress and longitudinal stress.if the thickness of the boiler plate id 10mm.
  4. Difterence between open and closely springs.

  1. An I-section has the top flane 120mm x 20mm thick. web 180mm x 20mm thick and the bottom flange 200mm x 40mm thick. Calculate the values of Ixx Iyy Kxx and Kyy for this section.
  2. Acylindrical shell 3m long has 1m in diameter and 10mm thickness.Calculate the circumferemial and longitudinal stresses induced. Also calculate char, ges in diamether,lenth and volume of the shell if it is subjected to an internal pressure of 1.5N/mm^2 . Take E=2x10^5 N/mm^2 and Poisson's ratio =0.3
  3. A truck weighing 30KN and moving at 5Km/hr has to be brought to rest by buffer. Find how many springs, each of 18 coils will be required to the energy of motion during a com;ression of 200mm. The spring is made out of 25mm diameter steel rod coiled to a mean diameter of 240mm.Take N=0.84x10^5 N/mm^2.
Share:

Apply Online for new PAN Card or Corrections in PAN Card

Apply Online for new PAN Card or Corrections in PAN Card

Image result for pan card apply correction

Apply for new Permanent Account Number PAN Card, Changes or corrections in PAN Data through Online Form by Income Tax Department. Users can apply for new PAN data by selecting appropriate category of applicants such as individual, firm, company, etcSo Details  about the Procedure of applying online for new PAN card, changes or corrections in PAN data is available.
Apply Now or CorrectionsClick Here
Share:

RGCA Nagapattinam Recruitment 2018 – Apply Online 04 Technical Trainee Posts


RGCA Nagapattinam Recruitment 2018 – Apply Online 04 Technical Trainee Posts

Rajiv Gandhi Centre for Aquaculture (RGCA Nagapattinam) Technical Trainee Recruitment 2018

RGCA Nagapattinam Recruitment 2018 Notification Highlights

OrganizationRajiv Gandhi Centre for Aquaculture (RGCA Nagapattinam)
Job typeCentral Government Jobs
Job LocationNagapattinam
Vacancies04
Selection modeWalk In (Interview)
Official Websitehttp://www.rgca.org.in/
Walkin Date10.10.2018

Rajiv Gandhi Centre for Aquaculture (RGCA Nagapattinam) Job Vacancy Details

RGCA Nagapattinam Recruitment 2018 Detailed Vacancies

  1. Technical Trainee – 04 Posts

RGCA Nagapattinam 04 Technical Trainee Eligibility Details

RGCA Nagapattinam Notification 2018 Educational Qualification

RGCA Nagapattinam Technical Trainee Age limit


Age Relaxations

Rajiv Gandhi Centre for Aquaculture (RGCA Nagapattinam) Application fees, Exam fees, Salary & Selection Process

Application Fees – Nil

Salary details

Selection Process

  1. Written exam
  2. Personal Interview
  3. Document Verification

How to apply for Rajiv Gandhi Centre for Aquaculture (RGCA Nagapattinam)  Recruitment for Technical Trainee Job?

Walk-In Venue

Address to go for RGCA Nagapattinam Technical Trainee job interview
MPEDA Aquaculture complex, Vallarpadam, Cochin.

Rajiv Gandhi Centre for Aquaculture (RGCA Nagapattinam) Important dates for Technical Trainee Vacancies

Walk-In Date & Time10.10.2018

Download Rajiv Gandhi Centre for Aquaculture (RGCA Nagapattinam) official Notification 2018 and Online Apply

Share:

Popular Posts

Recent Posts

Contact Us

Name

Email *

Message *